டெல்லி: ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே ஆசிய போட்டியில் பங்கேற்க போகத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
வினேஷ் போகத் போட்டியில் பங்கேற்க உச்சநீதிமன்றம் அனுமதி
- உச்ச நீதிமன்றம்
- வினேஷ் போகத்
- தில்லி
- ஆசிய மல்யுத்தம்
- தில்லி உயர் நீதிமன்றம்
- போகத்
- தில்லி ஐகோர்ட்
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு
