புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழப்பு

புனே: புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: