தமிழகம் தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை!! May 15, 2026 முதல் அமைச்சர் விஜய் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை பீஎம்டப்ளியூ சிஐ டிவிஎஸ் சென்னை: தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் பி.எம்.டபிள்யூ, சி.ஐ., டி.வி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசு ஓய்வூதியம், குடும்ப நல ஓய்வூதியம் பெறுவோருக்கு 58%இல் இருந்து 60%ஆக அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அறிவிப்பு
தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு ஜூன் 21ம் தேதி மீண்டும் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
திருவள்ளூர் – காக்களூர் பைபாஸ் சிக்னலில் சாலை விபத்துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்கப்படுமா?.. வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்ப்பு