சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு வாக்கில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் பெரியகருப்பன் அனுப்பிய புகாருக்கு பதிலளிக்காதது ஏன்? என நாளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்குகளை, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக பெரியகருப்பன் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக வேட்பாளர் பெரியகருப்பன் மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு
- திமுகா
- பெரியகரப்பன்
- சென்னை
- சிவகங்கை
- Tirupathur
- சென்னை உயர் நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி
