சென்னை: தமிழக முதல்வரின் செயலாளராக செந்தில்குமார், லட்சுமி பிரியா ஆகியோரை நியமித்து தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக ஜோசப் விஜய் இன்று பொறுப்பேற்றார். அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சுகாதாரத்துறை செயலாளராக இருந்த கூடுதல் செயலாளர் செந்தில் குமார், முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, முதல்வரின் 2வது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் செயலாளர்கள் நியமனம்
- அமைச்சர்
- சென்னை
- பிரதம செயலாளர்
- செந்தில்குமார்
- லட்சுமி பிரியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- ஜோசப் விஜய்
- ஆரோக்கியம்
- துறை
