விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாவதாக பாடியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாவதாக பாடியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயல். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ எனவும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: