முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக கண்டனம்

 

சென்னை: முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை. முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இழிவு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நேர்ந்த அவமானம். மரபுகளைச் சிதைத்து தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா

Related Stories: