சென்னை: ஆட்டம் ஆட வேண்டும் என நினைத்திருந்தால் மனதில் இருந்து அழித்து விடுங்கள் என தவெகவினருக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ‘கோடிக்கணக்கான மக்கள் என்னுடன் இருக்கும் வரை என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்புக்கு முன்னுரிமை’ என உரையாற்றினார் முதலமைச்சர் விஜய் .
