முடங்கும் நிலையில் விமான நிறுவனங்கள்.. ஒன்றிய அரசுக்கு FIA கூட்டமைப்பு அவசர கோரிக்கை..!

டெல்லி: எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில் உள்ளதாக எச்சரித்து ஒன்றிய அரசுக்கு இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு அவசர கடிதம் அனுப்பியுள்ளது.துறையை மீட்க வரி சலுகைகள் மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும், உரிய உதவி கிடைக்காவிட்டால், பல நிறுவனங்கள் சேவையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: