உலகின் 5வது பெரிய ராணுவச் செலவு செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றது இந்தியா!

2025ம் ஆண்டில் $92.1 பில்லியன் செலவினத்துடன், உலகின் 5வது பெரிய ராணுவச் செலவு செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றது இந்தியா! 2025-ல் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி டாப் 4 இடங்களை பிடித்துள்ளன. மொத்த உலக ராணுவச் செலவினத்தில் 58%-ஐ இந்த 5 நாடுகள் கொண்டுள்ளன, இதன் மொத்த மதிப்பு $1.68 ட்ரில்லியன் ஆகும்.

Related Stories: