HR-ஐ Block செய்ததால் வேலையை இழந்த பெண்!

HR இடம் இருந்து வந்த அழைப்பை Spam என நினைத்து அதிதி என்ற பெண் Block செய்துள்ளார். பொறுப்பற்றவராக இருப்பதாக கூறி அந்நிறுவனம் வேலை தர மறுத்ததாக X தளத்தில் வேதனையை தெரிவித்துள்ளார். எனினும் இணையத்தில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: