ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி..!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. சூப்பர் சுற்றில் லக்னோ அணி 2 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இறங்கிய கொல்கத்தா அணி 4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories: