ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள்: பஞ்சாப் – டெல்லி மற்றும் ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மோதுகிறது.11 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்திலும், 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் 5வது இடத்திலும் உள்ளன. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

Related Stories: