ஐபிஎல் 2026: டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

 

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 152*, நிதிஷ் ராணா 91 ரன்கள் எடுத்தனர். பின்னர் பேட் செய்த பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச இலக்கை எட்டி பஞ்சாப் அணி சாதனை வெற்றி பெற்றது. அதிகபட்ச இலக்கான 265 எட்டி பஞ்சாப் அணி வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related Stories: