ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்தார் ராஜஸ்தான் அணி இளம் வீரர் சூரியவன்ஷி

 

ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் ராஜஸ்தான் அணி இளம் வீரர் சூரியவன்ஷி சதம் அடித்தார். 36 பந்துகளில் 12 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார் 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவண்ஷி

Related Stories: