ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

 

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 229 ரன்களை ராஜஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: