ஏஜிஎஸ் வெளியிடும் ஜீவா படம்

 

சென்னை: ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்திருக்கிறார்.

Related Stories: