இடைத்தேர்தலில் வெற்றி; பிரசாந்த் கிஷோருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று, ஜன் சுராஜ் கட்சியின் முதல் தேர்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ள அக்கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்க்கு பாராட்டுகள். பங்கிபூர் தொகுதி மக்களுக்கும் பீகார் மாநிலத்துக்கும் தொண்டாற்றுவதில் வெற்றியடைய அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: