சிவகாசி அருகே காகித தயாரிப்பு ஆலையில் மூலப்பொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் காகித தயாரிப்பு ஆலையில் மூலப்பொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மலை போல் குவிக்கப்பட்டிருந்த கழிவு மூலப்பொருளில் ஏற்பட்ட தீவிபத்தால் புகைமண்டலம் சூழ்ந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories: