மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 31, ஆக. 1 இல் கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Stories: