சென்னை: மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அனுமதி தேவையில்லை என பதில் தந்த ஒன்றிய அமைச்சருக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சரின் பதிலால் தமிழ்நாடு-கர்நாடகா மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவிரி பிரச்சனைக்கு பதில் அளிக்கும் போது ஒன்றிய அமைச்சர் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறினார்.
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அனுமதி தேவையில்லை என பதில் தந்த ஒன்றிய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
- எடப்பாடி பழனிசாமி
- யூனியன்
- அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- மத்திய அமைச்சர்
- கர்நாடக
