இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு 2 பணியாளர்கள் நியமனம்

திருவண்ணாமலை: இடுக்குப்பிள்ளையார் கோயிலில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் 2 பணியாளர்கள் நியமனம். பவுணர்மி நாளில் 24 மணி நேரமும் இடுக்குப் பிள்ளையார் கோயில் திறக்கப்பட்டிருக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் வாயிலில் சிக்கி கடந்த 2 நாட்களுக்கு முன் உடல் பருமனான இளைஞர் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: