டெல்லி: 26 நாட்கள் நீடித்த காலவரையற்ற உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் முடித்தார். உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார்.
