சபரிமலை புதிய தந்திரியை தேர்வு செய்ய 3 பேர் குழு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூத்த தந்திரியாக இருப்பவர் கண்டரர் ராஜீவரர். கடந்த சில மாதங்களுக்கு முன் சபரிமலையில் தங்கம் திருட்டு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் சபரிமலையில் புதிய தந்திரியை நியமிப்பது குறித்து 3 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: