டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நீட், டெல்லி மாணவர்கள் மீதான தடியடி குறித்து அவையில் விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் கூடி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
