இந்தியா நாடாளுமன்றம் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் இணைய சேவை முடக்கம் Jul 23, 2026 பாராளுமன்ற தில்லி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி: நாடாளுமன்றம் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் காரணமாக முடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு, ஒன்றிய அமைச்சர் பதவி விலக கோரி தொடர் போராட்டம்: டெல்லி ஜந்தர் மந்தரில் நள்ளிரவில் மீண்டும் வன்முறை
டெல்லியில் போராட்டம்: பிரதமரின் அறிவிப்பை நிராகரித்து ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP வலியுறுத்தல்!
அனைத்து சீர்திருத்தங்களிலும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
‘இருவரும் காதலித்தோம், உடல் ரீதியாக நெருக்கமாக இருந்தோம்’ பயிற்சி பெண் ஐபிஎஸ் அதிகாரி வழக்கை ரத்து செய்ய வேண்டும்: சஸ்பெண்ட் ஆன ஐபிஎஸ் அதிகாரி கோர்ட்டில் வழக்கு