தமிழகம் கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு Jul 14, 2026 கோயம்புத்தூர் நடராஜ் சின்னம்பதி கிராமம் கோவை: கோவை அருகே பழங்குடியினர் வசிக்கும் சின்னாம்பதி கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் விவசாயி நடராஜ் (72) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழப்பு; அடக்கம் செய்யப்பட்ட சிறுமி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: மருத்துவ கவுன்சில் அறிக்கையால் நடவடிக்கை
பட்டா மாறுதலுக்கு தடை நீக்கிய ரூ.25 ஆயிரம் கோடி கோயில் நில அரசாணையை எதிர்த்து வழக்கு; அவசரமாக விசாரிக்க முறையீடு