தமிழகம் ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து மேலும் சரிவு Jul 14, 2026 ஒகேனக்கல் ஆறு தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆறு காவிரி தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 500 கனஅடியில் இருந்து மேலும் சரிந்து 300 கன அடியானது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழப்பு; அடக்கம் செய்யப்பட்ட சிறுமி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: மருத்துவ கவுன்சில் அறிக்கையால் நடவடிக்கை
பட்டா மாறுதலுக்கு தடை நீக்கிய ரூ.25 ஆயிரம் கோடி கோயில் நில அரசாணையை எதிர்த்து வழக்கு; அவசரமாக விசாரிக்க முறையீடு
மேலூர் அருகே அதிகாலை பரிதாபம்; அரசு பஸ் மீது தனியார் பஸ் பயங்கர மோதல்; 6 பேர் பலி: குழந்தைகள் உட்பட 50 பேர் காயம்