நாகர்கோவில்: நாகர்கோவில் மையப்பகுதியில் அமைத்துள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ கொழுந்து விட்டு எரிவதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது புகை முட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைத்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் நடைபெற்று வருகிறது.
