திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலமாக மீட்பு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலமாக மீட்கப்பட்டது. பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசுவை கழிவுநீர் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: