எழுத்தாளர் பூமணி இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு: கனிமொழி இரங்கல்

சென்னை: நவீனத் தமிழிலக்கிய ஆளுமை கரிசல் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவருமான எழுத்தாளர் பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கிய வெளியில் பயணித்த அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் என கனிமொழி கூறியுள்ளார்.

Related Stories: