நாகர்கோவிலில் சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழப்பு!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சபரிவர்மன் என்பவர் உயிரிழந்தார். சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: