கடந்த இரு நாட்களாக அமெரிக்காவும் ஈரானும் நடத்தி வந்த குண்டு வீச்சையும் தாக்குதல்களையும் நிறுத்தி உள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் மத்தியஸ்த நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
