மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சிக்கல்களை தவிர்க்க பணியிட மாற்றங்கள் செய்யக் கூடாது என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.