அரிய வனவிலங்கு கடத்தல் கும்பல் சிக்கியது: 53 உயிரினங்கள் மீட்பு

புதுடெல்லி: சிபிஐ மற்றும் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் (டிஆர்ஐ) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் மாநிலங்களுக்கு இடையேயான வனவிலங்கு கடத்தல் முறியடிக்கப்பட்டு, 53 அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: