உணவுப் பிரியர்களுக்கு ZOMATO மற்றும் SWIGGY குடுத்த ஷாக் நியூஸ்!

உணவு டெலிவரி நிறுவனங்களான ZOMATO மற்றும் SWIGGY, தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்தியுள்ளன. ரூ.5 ஆக இருந்த பிளாட்ஃபார்ம் கட்டணம், தற்போது ரூ.6 ஆக உயர்வு. டெல்லி, பெங்களூருவில் அமலுக்கு வந்துள்ள இந்த கட்டண உயர்வு, விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.

 

The post உணவுப் பிரியர்களுக்கு ZOMATO மற்றும் SWIGGY குடுத்த ஷாக் நியூஸ்! appeared first on Dinakaran.

Related Stories: