இந்தியா புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கலைப்பு!! Sep 12, 2024 விவசாய கூட்டுறவு சங்கம் புதுச்சேரி விவசாயிகள் சேவை கூட்டுறவு விவசாயிகள் கூட்டுறவு தின மலர் புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருப்புவனையில் செயல்பட்டு வந்த விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்தில் முறையற்றவர்களுக்கு லோன் வழங்கி ரூ.1 கோடி வரை சங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கலைக்கப்பட்டது. The post புதுச்சேரியில் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கலைப்பு!! appeared first on Dinakaran.
தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!
சர்ச்சை பேச்சு.. நடிகை சமந்தா பற்றி வாய் தவறி கூறிவிட்டேன்: மன்னிப்புக் கோரினார் தெலுங்கானா அமைச்சர் சுரேகா..!!
சிறைகளில் ஜாதிய பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லியில் மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக் கொலை: புறநோயாளிகள் போல் வந்த 2பேர் சுட்டுக்கொன்ற பயங்கரம்!!
நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி: பா.ஜ தலைவர் புது யோசனை