கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் எல்.பி.ஜி. கேஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் எண்ணெய் நிறுவனம் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.