சொல்லிட்டாங்க…

  • தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டங்களையும் ஒன்றிய அரசு இனிமேல் அறிவிக்க கூடாது. – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • அதானி விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை விட உச்ச நீதிமன்ற குழு விசாரணை பயனுள்ளதாக இருக்கும். – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
  • பிரதமருக்கும், அதானிக்கும் இடையேயான நெருக்கமான தொடர்பை உச்ச நீதிமன்ற குழுவால் வெளிப்படுத்த முடியாது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
  • அதானி விவகாரம் தோல்வி அடைந்த ராகுலின் அரசியல் வாழ்க்கையை பிரகாச மாக்க வேண்டுமென்றே தூண்டப்படுகிறது. – ஒன்றிய அமைச்சர் கிரண் ரஜிஜூ

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: