சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

* இந்திய வரலாற்றில் இருண்ட காலம் எமர்ஜென்சி. ஜனநாயகத்தை ஆதரித்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். இன்று நினைத்தாலும் அது நம்மை நடுங்க வைக்கிறது. பிரதமர் மோடி

* பேருந்தில் டிக்கெட் டிக்கெட் என கேட்பதற்கு பதிலாக நடத்துனர்கள், பயணச் சீட்டு பயணச் சீட்டு என கேட்க வேண்டும். சிறு முயற்சி கூட பெரிய மாற்றங்களுக்கு வித்தாகும். – பாமக நிறுவனர் ராமதாஸ்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: