சொல்லிட்டாங்க…

* தமிழக மக்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் வழங்குவதில் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அங்கு காங்கிரசோ, பாஜவோ ஆட்சி செய்யவில்லை. முன்னாள் பிரதமர் தேவகவுடா

* பாஜவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணி மக்களவை தேர்தலுக்கு முன் உருவாக்கப்படும். பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: