உலகம் சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 99 பேர் பலி Feb 05, 2024 சிலி சாண்டியாகோ சாண்டியாகோ: சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். The post சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 99 பேர் பலி appeared first on Dinakaran.
தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் : வடகொரியா
தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அமெரிக்காவின் ஸ்டார்லைனர் விண்கலம் ஏவுவதில் சிக்கல்: சுனிதா வில்லியம்சின் விண்வௌி பயணம் ரத்து