விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு அருகே பரனூர் அரசு மறுவாழ்வு மையத்தை தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

The post விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: