தமிழகம் விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சஸ்பெண்ட்..!! Nov 23, 2024 விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் தங்கவேல் தின மலர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கவேல் மீது ஊழல் உள்ளிட்ட புகார்கள் இருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து அரசு செயலாளர் உத்தரவிட்டார். The post விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.
சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அழகர்கோவில், மருதமலை கோயிலுக்கு விரிவுபடுத்தி உள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
லஸ் சர்ச் சாலையில் “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!!
ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆதி திராவிடர் நலத்துறை அறிவிப்பு!!