சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும் மருத்துவ உதவியும் வழங்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post பாலியல் வன்கொடுமை -தேசிய மகளிர் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.