இந்தியா ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து! Apr 11, 2024 மத்திய அமைச்சர் அமித் ஷா தில்லி காரைக்குடி பாஜக தேவநாதனே சித்வகங்கா தின மலர் டெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித் ஷா நாளை ரோடு ஷோவில் பங்கேற்க இருந்தார். The post ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து! appeared first on Dinakaran.
பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் பெண் காவலர் பளார்: சண்டிகர் விமான நிலையத்தில் பரபரப்பு
அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு, வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
காலியாகிறது அஜித்பவார் கூடாரம் 19 எம்எல்ஏக்கள் சரத்பவார் கட்சிக்கு தாவ திட்டம்: மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு
பல நூறு கோடி முறைகேடு செய்து விட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி: நடவடிக்கை எடுக்க ஜனசேனா கட்சியினர் போலீசில் புகார்
சொத்து குவிப்பு வழக்கில் வெள்ளிக்கிழமை தோறும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ஜெகன்மோகன்
உ.பியில் 16 தொகுதியில் வெல்ல பாஜவுக்கு கைகொடுத்த மாயாவதி: வாக்குகளை பிரித்து வெற்றிக்கு உதவியது அம்பலம்
பாஜவினர் ராமரின் உண்மையான சீடர்கள் இல்லை ராமரின் பெயரால் மோடி மக்களை ஏமாற்றி விட்டார்: சமாஜ்வாடி எம்.பி. கடும் தாக்கு
கடும் பனிப்பொழிவு, மோசமான வானிலை உத்தரகாண்ட் மலையேற்றத்தில் பலியானமேலும் 4 பேர் சடலங்கள் மீட்பு: பெங்களூருவை சேர்ந்தவர்கள்