முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நூற்றான்டு விழா தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை தொடங்கியது

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நூற்றான்டு விழா தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை தொடங்கியது. கருணாநிதியின் நூற்றான்டு விழா ஜூன் 3-ம் தேதி தொடங்கி 2024  ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு சார்பில் நடைபெற உள்ள விழாக்கள், குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நூற்றான்டு விழா தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: