திருச்சி காந்தி சந்தையில் தக்காளி ரூ.70க்கு விற்பனை: தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்ததாக வியாபாரிகள் தகவல்

திருச்சி: திருச்சி காந்தி சந்தையில் மொத்த விற்பனையில் கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி காந்தி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்ததாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி காந்தி சந்தையில் தக்காளி ரூ.70க்கு விற்பனை: தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்ததாக வியாபாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: