டெல்லி: அரசு முறைப் பயணமாக ஜூலை 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார். இருதரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி ஆலோசிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்.