சொல்லிட்டாங்க…

  • நாட்டில் கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களின் பட்டியலில் பீகார் தற்போது இல்லை. – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
  • காங்கிரஸ் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். – உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • எத்தனையோ தாக்குதல்களுக்கு மத்தியிலும் மக்களுக்காக குரல் எழுப்புவதிலிருந்து ராகுல் பின்வாங்காததால் பாஜவினர் சோர்வடைந்துள்ளனர்.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
  • மிக அலட்சியமாக பாஜவை விமர்சனம் செய்துவிட்டு, மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவது எளிதல்ல. – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: